இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, April 4th, 2024
இணுவில் புகையிரத கடவையின் சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார்.
முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இனுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிர விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது கைக்குழந்தையும் பலியானதை தொடர்ந்து குறித்த பிரதேச பொதுமக்களால் புகையிரத கடவையில் நடத்தப்பட்ட பாரிய எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து குறித்த பகுதிக்கு உடன் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவை விவகாரத்திற்கு உடனடி தீர்வாகவும் நிரந்தர தீர்வாக ஒளி சமிஞ்சை விளங்கு பொருத்துவதாக வழங்கிய உறுதிப்பாட்டிற்கு அமைய சுமார் 80 இலட்சம் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாற்றுத் திட்டமொன்றும் தேவை! - டக்ளஸ் தேவானந்தா
துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு
கடல்சார் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த 24 மணிநேர பொறிமுறை - அமைச்சர் டக்ளஸ் நடவடி...
|
|
|
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
தீமையிலும் நன்மை காண்போம் - அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!
கராட்டி போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடம் - மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் ந...


