சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – கணினி குற்றப்பிரிவு தெரிவிப்பு!
Sunday, March 31st, 2024
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ,பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டெங்கு நோய் பரவும் அபாயம் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!
நாளைமுதல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அத்தியாவசிய பொருள் நடமாடும் சேவை - முழுமையான பொறுப்பு மாவ...
பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்கா...
|
|
|


