கிடைக்கின்ற சூழலை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலுயுறுத்து!
Thursday, March 28th, 2024
பாகுபாடுகள் இல்லாத வகையில் முன்னெடுக்கும் எமது அரசியல் நகர்வுகளும் சமகால அரசியல் சூழலும் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (28.03.2024) நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அமைச்சின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெ...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில்...
|
|
|


