தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடக்கிற்கு பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவி!
Wednesday, March 27th, 2024
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழுப்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் நாடாளுமன்றத்தில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய வவுனியா வடக்கு வலய வ/கல்மடு ம.வி மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டள்ளார்.
இதேநேரம் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக யாழ்ப்பாணம் வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுன் தெரிவாகியுள்ளளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106