கிளி – மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, March 27th, 2024
………
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் குறித்த கடைத்தொகுகளை பெற்ற பயனாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் பஸ் நிலைய பகுதியில் நிலவும் சுகாதார குறைபடுகள் தொடர்பில் பயணிகளால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்தும் பார்வையிட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!.... மேதின செய்தியில் டக்ளஸ் தேவானந்தா
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியு...
தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|


