ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம்!

Wednesday, March 20th, 2024

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியாக அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை நியாயமற்றது எனவும் ஜனநாயகமற்றது எனவும் மேற்குலக நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய ஜனாதிபதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் மே மாதத்தின் நடுப்பகுதியில் விளாடிமிர் புட்டின் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106