சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!
Tuesday, March 19th, 2024
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவடைந்த ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் 87.8 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜப்பான் கடல் பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை பரிசோதனை!
ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது - பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் ...
|
|
|


