பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! – பொலிஸ்மா அதிபர்!
Sunday, September 11th, 2016
பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வட மாகாணத்தில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதி காவல்துறை மாஅதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் - ஹர்ஷ எம்...
1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!
|
|
|


