பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Sunday, January 14th, 2024
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்!
அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து - தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்...
|
|
|


