பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையை வெளியிட்டது நிதியமைச்சு!
Sunday, January 14th, 2024
2024 ஆம் ஆண்டு பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் மூலம் 15 உப பிரிவுகளின் செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாளை முதல் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஆரம்பம்!
மோசடி முகவர்களை கைதுசெய்ய நடவடிக்கை - அமைச்சர் தலதா அத்துகோரல!
அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!
|
|
|


