இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
Tuesday, January 9th, 2024
வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவது மற்றும் வெளியேறிச் செல்வது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்..
இன்று காலை அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை
இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறித்த நிறுவனத்தின் மோதர துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் நயனகுமாரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
00
Related posts:
தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
கடற்றொழில் சங்கங்கள் அல்லது கடற்றொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கட்டம...
|
|
|


