யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, May 31st, 2023


யாழ். மாவடத்தில் இடம்பெற்று வருகின்ற வீதிப் போக்குவரத்தை சீரமைத்து வீதி விபத்துக்களை தடுத்தல், சமூகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை விரிவாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்திற்கான கடற்படை பொறுப்பதிகாரி,   பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தினர் – 31.05.2023
000

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!
மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவ...
அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்ப...

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தினால் இன்னல்கள் களையப்படும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது சாணக்கியமல்ல - நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் ...
உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்த...