சிரிய மோதலுக்கு முடிவுகட்ட அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்!

Saturday, September 10th, 2016

நாளை மறுதினம் திங்கட்கிழமை (12) சூரிய அஸ்தமனத்திலிருந்து சிரியாவில் நடைபெறும் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இணக்கமொன்றுக்கு  எட்டப்பட்டுள்ளதாக ரஷ்யாவும் ஐக்கிய அமேரிக்காவும் அறிவித்துள்ளன.

மேற்குறித்த திட்டத்தின் கீழ், எதிரணியின் கட்டுப்பாட்டில் இருக்கும்  குறிப்பிட்ட பகுதிகளில், சிரிய அரசாங்கம் தாக்குதல்களை நிறுத்தவுள்ளது. இது தவிர, ஐ.எஸ் ஆயுதக் குழு மற்றும் அல்-நுஸ்ரா ஆயுததாரிகளை அழிப்பதற்கு, ரஷ்யாவும் அமெரிக்காவும் கூட்டு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே மேற்கூறப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

160716103248_america_russia_640x360_ap



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106