சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் – அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Thursday, December 14th, 2023
சர்வதேச கடற்றொழிலாளர் தினம் இம்முறை கடற்றொழில் அமைச்சினால் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பாக அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், நடமாடும் சேவை ஊடக கடற்றொழில் அமைச்சின் சேவைகளை வழங்குவது. உணவுப் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் தெளிவூட்டல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படிருப்பதை செயலாளர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமையே எமக்கு வேண்டும் – முல்லை மக்கள் ஆதங்கம்!
மயிலிட்டி குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ...
'யாழ் ராணி' சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி - சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
|
|
|


