உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று!
Saturday, September 10th, 2016
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் இது அனுஸ்டிக்கப்படுகின்றது..
நாட்டில் வருடாந்தம் சுமார் 3 ஆயரத்து 100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.
இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாவதும் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
இணையில்லா ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான அறிவிப்பு!
எரிபொருள் தீர்ந்ததால் அனலைதீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்!
|
|
|


