கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரப் படமொன்றில் இருந்து 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் கடற்படையினரால் மீட்பு!
Monday, October 30th, 2023
கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா வைரஸ் : இலங்கையை தாக்கினால் பாரிய ஆபத்து - சுகாதார சேவை இயக்குனர் நாயகம்!
“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|
|


