அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!
Friday, October 27th, 2023
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது.
குறித்த கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அதிகார சபைகள், திணைக்களங்களை பிரதிநிதித்தும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே பூநகரி குள புனரமைப்பு மற்றும் சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான விரிவான விளக்கம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பின் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு, திட்டத்தை அமுலாக்கவுள்ள Sunpower Construction (Pvt) Ltd இனரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106