உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயம் அறிமுகப்படுத்த திட்டம்!
Thursday, September 8th, 2016
உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக அவதானத்தை செலுத்தி வருவதாகவும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மற்றும் தற்போது பாவிக்கப்படும் எண்ணெய் வகைகளானது எவ்வித தரங்களையும்,போசனைகளையும் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக குறித்த எண்ணெய் வகைகளுக்கு தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், எனினும் இதற்காக SLS தர நிர்ணயத்தை பெறுவது அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106