எமிரேட்ஸ் – ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, September 20th, 2023

எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தமொன்றில் நேற்று (19) கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பு மற்றும் துபாய் வழியாக பரஸ்பர வலையமைப்பாக்கங்களில் புதிய தொடக்கத்தை அணுகுவதற்கும் ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி பொருட்களை மாற்றுவதற்கும் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106