கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட் பொதிகளுடன் ஒருவர் கைது!
Wednesday, September 7th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருமில்லியன் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த நபர் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL – 226 விமானத்தில் இலங்கை வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல் தாமதமாகும் அபாயம் உள...
பேராசிரியர் நவரட்ணராஜாவின் மகள் திருமண நிகழ்வில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


