நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு சுகாதாரத் தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 12th, 2023


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக சேவையாற்றி வருகின்ற சுகாதாரத் தொண்டர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்ததுடன், தாங்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வியல் சவால்களையும் எடுத்துரைத்தனர். – 12.09.2023P

Related posts:

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பராமரிப்புகள் தற்போது காணாமற்போய்விட...
மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் -  ச...
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...