யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

Wednesday, September 7th, 2016

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் புதிய கிரிக்கெட் மைதானங்கள் இரண்டு அமைக்கப்பதற்கு கிரிக்கெட் நிறைவேற்று குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மைதானத்தை அமைப்பதற்கான செலவு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், முதலில் சாதாரண கிரிக்கெட் மைதானமாக அமைக்க தீர்மானித்துள்ள குறித்த இரண்டு மைதானங்களும் பின்னர் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை பொலன்னறுவையில் அமைக்கப்படவுள்ள மைதானத்திற்கு தேவையான திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மைதானத்திற்கு பொருத்தமான இடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106