பாலம் உடைந்ததில் பலர் காயம் – திருகோணமலையில் சம்பவம்!
Wednesday, August 23rd, 2023
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி நேற்று செவ்வாய்கிழமை இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குழந்தையின் சடலம் புதைகுழியிலிருந்து மீட்பு - தாயும் மகளும் கைது!
அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் !
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
|
|
|


