மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
Wednesday, August 23rd, 2023
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு வரும் புகையிரதங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள்!
வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் - கல்வி அமைச்சர்!
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
|
|
|


