T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது அவுஸ்திரேலியா!
Tuesday, September 6th, 2016
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி ஆஸி அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
முதலாவது T-20 ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது இந்தியா
இலங்கை தோல்வி: தொடர் வென்றது இந்தியா!
டி20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணி உலக காதனை!
|
|
|


