கோழி இறைச்சி உற்பத்தி – இலங்கையில் கால்பதிக்கின்றது இந்திய நிறுவனங்கள் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, August 7th, 2023
இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் கோழிப்பண்ணை சந்தையில் போட்டி நிலவும் என விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை இதுவரை மக்களுககு செய்தது என்ன? - வடக்கு முதல்வரிடம் மாகாணசபை ...
தெங்கு அறுவடை 10 சதவீதத்தினால் வீழ்ச்சி - தெங்கு உற்பத்திச் சபை தலைவர்
நெல் கொள்வனவிற்கு தயார் - நெல் சந்தைப்படுத்தும் சபை!
|
|
|


