மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி !
Thursday, February 13th, 2020
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்கு 200 மெகா வோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை: இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்து தடை!
சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் - கல்வி அம...
|
|
|


