அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்!
Monday, July 23rd, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கின்றது.
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக இன்று(23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவு!
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த முடியும் - உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெ...
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து!
|
|
|


