இணைய வலையமைப்பில் தடங்கல்: குடாநாட்டில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு!
Tuesday, September 6th, 2016
யாழ் மாவட்டத்தில் இன்று தொலைத்தொடர்பு பரிவர்த்தனை சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன.
இணைய வலையமைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே குறித்த சேவை தடைப்படதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்!
ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அமைக்கப்பட வேண்டும் - பிரதமரிடம் தவிசாளர் ஜெயகாந்த...
பலாலி காணி விடுவிப்பு கோரி 6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!
|
|
|


