இலங்கைக்கு குறுகியகால விஜயம் செய்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி !

Thursday, July 27th, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனது குறுகிய கால பயணத்தின் போது சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106