பதவி விலகுகிறார் கம்போடியா பிரதமர் ஹூன் சென்!
Thursday, July 27th, 2023
தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும், தேர்தலில் கலந்து கொண்டது.
தேர்தல் முடிவுகள் அதற்கு சாதகமான நிலையிலே வந்தது. 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது.
இதன்படி, மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆசிய நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். 3 வாரங்களுக்குள் பொறுப்புகள் அனைத்தையும் தன் மூத்த மகனான ஹூன் மனேட்டிடம் ஒப்படைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து தாம விலக போவதாக ஹூன் சென் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106