தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை – கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
Wednesday, July 12th, 2023
2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு!
போதியளவு எரிபொருள் கையிருப்பில் - தாங்கி ஊர்திகளை உடன் அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்...
இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!
|
|
|


