பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வெளியானது வர்த்தமானி!
Tuesday, July 11th, 2023
பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அமைச்சின் செயலாளரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் சட்ட உதவி அலுவலகம் அங்குரார்ப்பணம்!
அரச அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் பாரிய முறைகேடு – விசாரணைக்கு அமைச்சர் டலஸ்...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தி...
|
|
|


