புதிய மாணவர்களை தேசிய கல்வியற் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி 9 ஆம் திகதி வெளிவரும்!
Monday, September 5th, 2016
இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளி மக்கள் க...
சமூக வலைத்தளங்கள் தொலைபேசிகளை தவறாக மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்!
அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா!
|
|
|


