யாழ் மாவட்டத்தின் கிராம அலுவலகளுடன் அமைச்சர் டக்ளஸ் அவசர கலந்துரையாடல்!
Friday, June 23rd, 2023யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் கிராம அலுவலகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கிராம அலுவலகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நாட்டுச் சூழலில் கிராம அலுவலகர்களின் கடப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106