பிலிப்பைன்ஸில் பூமியதிர்ச்சி!
Sunday, September 4th, 2016
பிலிப்பைன்ஸில் மின்டானாவோ தீவில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹினாட்டுவான் நகரில் இருந்து சுமார் 12 கிலோமீற்றர் வடமேற்கில் பூமியின் அடியில்சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 6.1 ரிச்டராகபதிவாகியுள்ளது.
குறித்த பூமியதிர்ச்சியால் உண்டான சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில்இ சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
அறுவை சிகிச்சையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வழிகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது!
மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை - நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் தல...
|
|
|


