அல்லைப்பிடி கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, May 31st, 2023
…..
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் VR இன்ரனேஷினல் பிறைவேட் லிமிரெட் எனும் தனியார் தொழில் முதலீட்டாளரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திறந்து வைத்தார். – 31.05.2023
000
Related posts:
எனது கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றித் தந்தது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா M.P. தெரிவிப்பு!
சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொட...
|
|
|


