உள்நாட்டு வருவாய் திருத்தம் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு!

Thursday, May 11th, 2023

அரசியலமைப்பின்   சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சபாநாயகரின் சான்றிதழைப் பெற்று, “உள்நாட்டு வருவாய் (திருத்தம்)” சட்டமூலம் “உள்நாட்டு வருவாய் (திருத்தம்)” சட்ட எண். 04 இன் 2023 அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106