யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – தையிட்டி விகாரையின் அமைவிடம் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Friday, May 5th, 2023

யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர். சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

இதன்போது, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் அமைவிடம் தொடர்பாக விரிவாக அறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் ஆராய்ந்தார்.

000

Related posts:


சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும...