மாகாண பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள் நியமனம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Friday, April 7th, 2023

B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இப்பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளின் வரம்பிற்குள் ஆட்சேர்ப்பு முடிக்கப்பட வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு B. Ed பட்டதாரிகளின் .ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106