உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் – மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
Sunday, April 2nd, 2023
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
அன்றையதினம், தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
கலையமுதனின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
ஐ. ம. சு. கூட்டமைப்பின் அமைச்சரவையிலும் மாற்றங்கள்?
வடமராட்சியில் பெண் படுகொலை - திட்டமிட்ட செயலா என பொலிஸார் விசாரணை!
|
|
|


