தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
Friday, March 31st, 2023
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடுகளுடன் விலைகளை ஒப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கைக்கு வருகை தருவோரின் கவனத்திற்கு!
பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!
கிரிக்கெட் வரலாற்றில் உலகம் திரும்பி பார்க்கும் பேசுபொருளாக மாறிய அஞ்சலோ மத்யூஸின் ஆட்டமிழப்பு - டைம...
|
|
|


