LPL போட்டிகள் குறித்த புதிய அறிவிப்பு!
Tuesday, March 28th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2024 ஒலிம்பிக் போட்டி நடத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் 3 நகரங்கள்!
ஓய்வு பெற்ற பிராவோ!
உலக சாதனைகள் இரண்டை நிறைவேற்ற மாலிங்கவுக்கு வாய்ப்பு
|
|
|


