நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்ற எண்ணினார்கள் – அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே சுட்டிக்காட்டு!

Wednesday, March 22nd, 2023

ஐ.எம்.எப். இடமிருந்து கடனைப் பெறாமல் அரசாங்கம் வீழ்ந்த பின்னர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் முயற்சித்தார்கள் என மஹிந்தானந்த அழுத்கமே குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்கட்சியால் பல அரசியல் நாடகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு நிதி உதவி கிடைக்கக் கூடாது என்பதே அவர்களின் விருப்பம் எனவும் மஹிந்தானந்த அழுத்தகமே குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு எண்ணியவர் எதிர்க்கட்சியில் உள்ளார்கள் என்றும் இருப்பினும் அவர்களது பெயரை அம்பலப்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106