சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் – பூநகரிப் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 14th, 2023

பூநகரிப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று    கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ...