சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, March 6th, 2023
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
00
Related posts:
பிரித்தானியாவின் பிரதியமைச்சர் இலங்கை வருகை!
டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்றவாறு குடியிருப்பை வைத்திருந்தோர் மீது வழக்கு!
இஸ்ரேலின் தேசிய மத நிலையங்கள் இலங்கையில் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர...
|
|
|


