இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!
Sunday, May 16th, 2021
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினரது புள்ளிவபரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இதுவரையில் நாட்டில் 921 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர். அவர்களில் 77.85 சதவீதமான மரணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
Related posts:
ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டுப்பேரணியாளர்கள் மீது தமிழ் மக்கள் பேரவையின் காடையர்கள் அராஜகம்! (காண...
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு பல சங்கங்கள் கடும் எதிர்ப்பு!
கடும் வறட்சி - வடக்கில் 99,191 பேர் பாதிப்பு!
|
|
|


