கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமனம்!
Thursday, September 1st, 2016
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
Related posts:
இலங்கையில் தயாராகும் அதிநவீன மோட்டார் வாகனம்!
எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் - மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு!
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்யப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர...
|
|
|


