மின்கட்டண அதிகரிப்பு – அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவிப்பு!!
Thursday, February 16th, 2023
மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது
அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பம், மற்றும் மாவு உணவுவகைகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
உரிய வகையில் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
இலங்கையிலிருந்து 174 இந்திய பிரஜைகள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை - பாத...
|
|
|


