புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!
Saturday, February 11th, 2023
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சீன அரசாங்கத்தின் பெரும் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் மாதத்தில் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106